இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2022-03-09 09:17:27

09.03.2022  பிலவ வருடம் மாசி மாதம் 25 ஆம்  நாள் புதன்கிழமை                                            

சுக்கில  பட்ச ஸ்ப்தமி   திதி பின்னிரவு 3.52 வரை. அதன்மேல் அஷ்டமி திதி   கார்த்திகை   நட்சத்திரம் காலை 9.40 வரை. பின்னர் ரோகிணி  நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை லைஸ்ப்தமி அமிர்த சித்தயோகம்  மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்   சுவாதி , விசாகம் 

சுப நேரங்கள் : 

பகல் :  9.30 - 10.30 

மாலை :      4.30 - 5.30 

ராகுகாலம் : 12.00 - 1.30

எமகண்டம் :    7.30 - 9.00 

குளிகை காலம் :  10.30 - 12.30 

வாரசூலம் - வடக்கு  

பரிகாரம் -  பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    பொருள் , வரவு 

இடபம்         –   அசதி , சோர்வு 

மிதுனம்        –    மனசஞ்சலம் 

கடகம்          –   பயணம் , உபாதை 

சிம்மம்         –   சோர்வு , சஞ்சலம் 

கன்னி          –  காரியசித்தி 

துலாம்         –   ஜெயம் ,புகழ் 

விருச்சிகம்   –   மனக்குழப்பம் 

தனுசு           –   புகழ் , செல்வாக்கு 

மகரம்          –   விரக்தி , வேதனை 

கும்பம்        –  கவலை , சிக்கல் 

மீனம்          –   பகை , வேதனை 

இன்று  ரோகிணி நட்சத்திரமான ஸ்ரீ கிருஷ்ணனை வழிபடல் நன்று 

செவ்வாயின் பூரண  ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  5,6,9

பொருந்தாத எண்கள்  -    2,8 

அதிஷ்ட வர்ணம்         -   நீலம் , சிவப்பு 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)