இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2022-03-08 09:26:17

08.03.2022  பிலவ வருடம் மாசி மாதம் 24 ஆம்  நாள் செவ்வாய்க்கிழமை                                         

சுக்கில  பட்ச சஷ்டி  திதி  பின்னிரவு 1.57 வரை. அதன்மேல்   ஸ்ப்தமி  திதி  பரணி  நட்சத்திரம் காலை 7.27 வரை. பின்னர் கார்த்திகை   நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை சஷ்டி சித்த யோகம்  கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்   சித்திரை , சுவாதி 

சுப நேரங்கள் : 

காலை  10.30  - 11.30

மாலை :    4.30 - 5.30 

ராகுகாலம் : 3.00 - 4.30

எமகண்டம் :   9.00 - 10.30

குளிகை காலம் : 12.00 - 1.30

வாரசூலம் - வடக்கு 

பரிகாரம் -  பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   இன்பம் , மகிழ்ச்சி 

இடபம்         –   புகழ் , பெருமை 

மிதுனம்        – தனம் , சம்பத்து 

கடகம்          –  பயணம் , செலவு 

சிம்மம்         –   பணம் ,பரிசு 

கன்னி          –   நோய் , மருத்துவம் 

துலாம்         –    காரியசித்தி , அனுகூலம் 

விருச்சிகம்   –  அன்பு, ஆதரவு 

தனுசு           –   சுபம் , மங்களம் 

மகரம்          –  அன்பு , பாசம் 

கும்பம்        –  யோகம் , அதிர்ஷ்டம் 

மீனம்          –   பாசம் , பரிவு 

இன்று  கார்த்திகை நட்சத்திரம் சஷ்டி விரதம். முருகப்பெருமானை வழிபடல் நன்று.

சனியின் பூரண ஆதிக்கம் கொன்ற நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  5,6

பொருந்தாத எண்கள்  -    8,7

அதிஷ்ட வர்ணம்         -   வெளிரான மஞ்சள், பச்சை ,நீலம்   

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)