இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26.02.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2022-02-26 09:34:12

26.02.2022  பிலவ வருடம் மாசி மாதம் 14 ஆம்  நாள் சனிக்கிழமை                                            

கிருஷ்ண பட்ச தசமி   திதி காலை  8.39 வரை. அதன்மேல் ஏகாதசி  மூலம்  நட்சத்திரம் காலை 8.39 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை ஏகாதசி சித்தயோகம்  கீழ் நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்   ரோகிணி, மிருக சீரிடம்   

சுப நேரங்கள் : 

பகல் :  10.30 - 11.30

மாலை :    3.30 -  4.30 

ராகுகாலம் : 9.00 - 10.30 

எமகண்டம் :    1.30 - 3.00

குளிகை காலம் : 6.00 - 7.30 

வாரசூலம் - கிழக்கு  

பரிகாரம் -  தயிர்  

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   மகிழ்ச்சி , சந்தோஷம் 

இடபம்         –   சித்தி , காரியனுகூலம் 

மிதுனம்        –   தோல்வி , கவலை 

கடகம்          –   பொருள்வரவு 

சிம்மம்         –   ஜெயம் , புகழ் 

கன்னி          –  சிக்கல் , சங்கடம் 

துலாம்         –   மருத்துவம் , செலவு 

விருச்சிகம்   –   உற்சாகம் , மகிழ்ச்சி 

தனுசு           –   லாபம் , அபிவிருத்தி 

மகரம்          –   விடுமுறை , உற்சாகம் 

கும்பம்        –  பிரயாணம் , அலைச்சல் 

மீனம்          –   விவேகம் , வெற்றி 

இன்று  ஸ்மர்த விரதம் உபவாசமிருந்து ஸ்ரீமன்  நாராயணனை வழிபடல் நன்று 

சனி , கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,5,2

பொருந்தாத எண்கள்  -    7,8 

அதிஷ்ட வர்ணம்         -   வெளிர் நிறமுடைய மஞ்சள் ,  பச்சை 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)