இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25.02.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2022-02-25 09:31:10

25.02.2022  பிலவ வருடம் மாசி மாதம் 13 ஆம்  நாள் வெள்ளிக்கிழமை                                            

கிருஷ்ண பட்ச நவமி   திதி பகல் 11.00 வரை. அதன்மேல் தசமி திதி கேட்டை  நட்சத்திரம் பகல் 10.18 வரை. பின்னர் மூலம்   நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை மரணயோகம்  சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  கார்த்திகை, ரோகிணி  

சுப நேரங்கள்

பகல் : 9.30 - 10.30 

மாலை : 4.30 - 5.30 

ராகுகாலம் : 10.30 - 12.00

எமகண்டம் :  3.00 - 4.30 

குளிகை காலம் : 7.30 -  9.00  

வாரசூலம் - மேற்கு 

பரிகாரம் - வெல்லம் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  கலகம் , காரியத்தடை 

இடபம்         –  இலாபம் , தர்மம் 

மிதுனம்        –   இலாபம் ,லக்ஷ்மீகரம்  

கடகம்          –   பயணம் , அலைச்சல் 

சிம்மம்         –  சுபம் , மங்களம் 

கன்னி          –  வியாதி , கஷ்டம் 

துலாம்         –   புகழ் , கீர்த்தி 

விருச்சிகம்   –   வெற்றி , அதிஷ்டம் 

தனுசு           –  அதிகாரம் , சம்பத்து 

மகரம்          –   புகழ் , செல்வாக்கு  

கும்பம்        –  நஷ்டம் , அலைச்சல் 

மீனம்          –   பிரியம் , போகம் 

இன்று  கேட்டை  நட்சத்திரம் லக்ஷ்மி நாராயணனை வழிபடல் நன்று 

கேது , சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  2,6

பொருந்தாத எண்கள்  -    7,8,3 

அதிஷ்ட வர்ணம்         -   வெளிர் மஞ்சள் , அடர் பச்சை 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right