இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22.02.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2022-02-22 09:29:32

22.02.2022  பிலவ வருடம் மாசி மாதம் 10 ஆம்  நாள் செவ்வாய்க்கிழமை                                            

கிருஷ்ண பட்ச சஷ்டி  திதி மாலை 5.39 வரை. அதன்மேல் ஸ்ப்தமி திதி சுவாதி நட்சத்திரம் பிற்பகல் 2.48 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சஷ்டி சித்தயோகம்  பிற்பகல் 2.48 வரை பின்னர் மரணயோகம் சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி

சுப நேரங்கள்

பகல் : 10.30 - 11.30 

மாலை : 4.30 - 5.30

ராகுகாலம் : 3.00 - 4.30 

எமகண்டம் : 9.00 - 10.30

குளிகை காலம் : 12.00 - 1.30

வாரசூலம் - வடக்கு 

பரிகாரம் - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    பகை , தாழ்மை 

இடபம்         –   வெற்றி , இலாபம்                      

மிதுனம்       –   சுகம் , தனலாபம் 

கடகம்         –    சுபம் , இலாபம்    

சிம்மம்        –    பயணம் , செலவு 

கன்னி         –   அதிகாரம் , சம்பத்து 

துலாம்        –    புகழ் , கீர்த்தி 

விருச்சிகம் –    போகம் , சுகம் 

தனுசு          –    வரவு , காரியசித்தி 

மகரம்         –    பிரியம் , போகம் 

கும்பம்        –    ஏமாற்றம், கவலை 

மீனம்          –    அன்பு , பிரியம் 

இன்று நரசிம்ம பெருமானை வழிபடல் நன்று 

ராகு , குரு  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,5 

பொருந்தாத எண்கள்  -    9,8

அதிஷ்ட வர்ணம்         -   மஞ்சள், வெளிர்நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)