இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.02.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2022-02-21 09:42:12

21.02.2022  பிலவ வருடம் மாசி மாதம் 9 ஆம்  நாள் திங்கட்கிழமை                                            

கிருஷ்ண பட்ச பஞ்சமி திதி இரவு  7.38 வரை. அதன்மேல் சஷ்டி திதி சிரார்த்த திதி. தேய்பிறை பஞ்சமி சித்திரை  நட்சத்திரம் மாலை 3.50 வரை  பின்னர் சுவாதி நட்சத்திரம் கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரட்டாதி ரேவதி சித்தாமிர்த யோகம் 

சுப நேரங்கள்

பகல் : 9.00 - 10.00

மாலை : 3.30 - 4.30

ராகுகாலம் : 7.30 - 9.00

எமகண்டம் : 10.30 - 12.00

குளிகை காலம் : 1.30 - 3.00

வாரசூலம் - கிழக்கு 

பரிகாரம் - தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   வியாதி , செலவு  

இடபம்         –    நன்மை , அதிர்ஷ்டம்                                      

மிதுனம்       –  பிரயாணம் , சுபச்செலவு                 

கடகம்         –    நிலைப்பிரிவு , மனக்கவலை          

சிம்மம்        – சுகம் , போசனம் 

கன்னி         – காரியசித்தி , அனுகூலம் 

துலாம்        – தனம் , சம்பத்து 

விருச்சிகம் –  சரீர பீடை , செலவு 

தனுசு          –   லாபம் , லக்ஷ்மீகரம்                       

மகரம்         –  காரியசித்தி , அனுகூலம் 

கும்பம்        – இடப்பெயர்ச்சி , செலவு 

மீனம்          – காரியசித்தி , வெற்றி 

இன்று சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடல் நன்று தேவதா பிரதிஷ்டை செய்ய சுபநாள். 

குரு  , சந்திரன்   கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,5,7,3 

பொருந்தாத எண்கள்  -    6,9,8

அதிஷ்ட வர்ணம்         -   மஞ்சள் கலப்பு வர்ணங்கள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right