இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.02.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2022-02-11 10:40:06

11.02.2022 ஸ்ரீ பிலவ வருடம் தை மாதம் 29 நாள் வெள்ளிக்கிழமை                                               

சுக்கில பட்ச தசமி திதி பிற்பகல் 2.58 வரை. அதன்மேல் ஏகாதசி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி அதிதி. சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். சுபநேரங்கள் 9.30 - 10.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் 10.30 - 12.00, எமகண்டம் 3.00 - 4.30, குளிகைகாலம் 7.30 - 9.00,வாரசூலம் மேற்கு, பரிகாரம் வெல்லம்.

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   ஆரோக்கியம், சுகம்

இடபம் – தனம், உயர்வு                                                    

மிதுனம் –  பகை, விரோதம்                   

கடகம் – அன்பு, ஆதரவு                           

சிம்மம் – புகழ், செல்வாக்கு

கன்னி – போட்டி, ஜெயம்

துலாம் –  வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்சிகம் –  கீர்த்தி, செல்வாக்கு

தனுசு – விரயம், செலவு                                                     

மகரம் – அமைதி, தெளிவு                 

கும்பம் – கோபம், அவமானம்                  

மீனம் –  சுபம், மங்களம்               

மிருகசீரிடம் நட்சத்திரம். சந்திரன் இந்நட்சத்திர தேவதையாவார்.

சூரியன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5, 7

பொருந்தாத எண்கள்     - 9, 8

அதிஷ்ட வர்ணம்    -  மஞ்சள், லேசான பச்சை    

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)