இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.02.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2022-02-08 08:48:01

08.02.2022 ஸ்ரீ பிலவ வருடம் தை மாதம் 26 நாள் செவ்வாய்க்கிழமை                                               

கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி பின்னிரவு 2.30 வரை அதன் மேல் அமாவாசை திதி கேட்டை நட்சத்திரம். மாலை 5.57 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம் சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். சம நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : புனர்பூசம், பூரம்  

   

        

சுப நேரங்கள்

காலை : 10.30 - 11.30  மாலை : 4.30 - 5.30

ராகுகாலம் : 3.00 - 4.30

எமகண்டம் : 9.00 - 10.30 

குளிகை காலம் : 12.00 - 1.30

வாரசூலம்  -  வடக்கு                                                            

பரிகாரம்  -  பால்                                             

     

 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   மன நிறைவு , மகிழ்ச்சி             

இடபம் – உறவினர், தொல்லை                                                    

மிதுனம் –  தொழில் , பாராட்டு                   

கடகம் – கடின உழைப்பு                           

சிம்மம் – பிரயாணம் , குதூகலம்                

கன்னி – அன்பு , ஆதரவு                                                              

துலாம் –  துணிவு , மகிழ்ச்சி                   

விருச்சிகம் –  காரியசித்தி , அனுகூலம்                   

தனுசு – புகழ் , செல்வாக்கு                                                     

மகரம் – காரியசித்தி , அனுகூலம்                

கும்பம் – லாபம் , லக்ஷ்மீகரம்                  

மீனம் –  செலவு , பற்றாக்குறை               

திருவோண விரதம் ஸ்ரீ மஹா விஷ்ணு இந்த நட்சத்திர தேவதையாவர். 

ராகு , கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -  8

அதிஷ்ட வர்ணம்    -  மஞ்சள், வெளிர்நீலம்         

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)