இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.01.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2022-01-30 08:50:03

30.01.2022 ஸ்ரீ பிலவ வருடம் தை மாதம் 17 நாள் ஞாயிற்றுக்கிழமை                                           

கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி பின்னிரவு 2.30 வரை அதன் மேல் அமாவாசை திதி கேட்டை நட்சத்திரம். மாலை 5.57 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம் சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். சம நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : பூரட்டாதி , உத்திரட்டாதி 

   

        

சுப நேரங்கள்

காலை : 9.30 - 10.30  மாலை : 4.30 - 5.30

ராகுகாலம் : 7.30 - 9.00

எமகண்டம் : 10.30 - 12.00

குளிகை காலம் : 1.30 - 3.00

வாரசூலம்  -  கிழக்கு                                                           

பரிகாரம்  -  தயிர்                                            

     

 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   மன நிறைவு , மகிழ்ச்சி             

இடபம் – சுகம் , ஆரோக்கியம்                                                   

மிதுனம் –  தொழில் , பாராட்டு                   

கடகம் – கடின உழைப்பு                           

சிம்மம் – பிரயாணம் , குதூகலம்                

கன்னி – போசனம் , சுகம்                                                             

துலாம் –  துணிவு , மகிழ்ச்சி                   

விருச்சிகம் –  காரியசித்தி , அனுகூலம்                   

தனுசு – பயணம் , பெயர்ச்சி                                                    

மகரம் – காரியசித்தி , அனுகூலம்                

கும்பம் – லாபம் , லக்ஷ்மீகரம்                  

மீனம் –  செலவு , பற்றாக்குறை               

இன்று அஸ்தம் நட்சத்திரம். விசுவாமித்திரர் அருளிய காயத்திரி மந்திர ஜெபம் நன்று. 

சனி , செவ்வாய்   கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -  8

அதிஷ்ட வர்ணம்    -  மஞ்சள், வெளிர்நீலம்         

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)