14.10.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி மாதம் 28ம் நாள் வியாழக்கிழமை
கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரங்கள் : திருவாதிரை , புனர்பூசம்
சுப நேரங்கள்
காலை : 7.30 - 9.00
ராகு காலம் : 1.30 - 3.00
எமகண்டம் : 6.00 - 7.30
குளிகை காலம் : 9.00 - 10.30
வாரசூலம் - தெற்கு
பரிகாரம் - தைலம்
12 ராசிகளுக்குமான பலன்கள்
மேடம் – பிரியம் , போகம்
இடபம் – உயர்வு , மேன்மை
மிதுனம் – தனம் , இலாபம்
கடகம் – அன்பு , பிரியம்
சிம்மம் – அதிகாரம் , சம்பத்து
கன்னி – நட்பு , உதவு
துலாம் – சுகம் , போசனம்
விருச்சிகம் – புகழ் , செல்வாக்கு
தனுசு – ஈகை , புண்ணியம்
மகரம் – புகழ் , பெருமை
கும்பம் – கஷ்டம் , ஏமாற்றம்
மீனம் – பெருமை , புகழ்
இன்று கோவில்கள், கல்விச் சாலை, தொழிற்கூடங்கள் முதலியவற்றில் சரஸ்வதி பூஜை. ஆயுதப் பூஜை. நவதானிய பூஜை.
புதன் , சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிஷ்ட எண்கள் - 1, 5, 7
பொருந்தாத எண்கள் - 6, 8
அதிஷ்ட வர்ணம் - நீலம் , மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு கோவில்)