இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.10.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2021-10-12 08:27:15

12.10.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி  மாதம் 26ம் நாள் செவ்வாய்க்கிழமை          

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :   ரோகிணி , மிருகசீரிடம்           

   

        

சுப நேரங்கள்

காலை : 10.30 - 11.30 

ராகு காலம் : 3.00 - 4.30

எமகண்டம் : 9.00 - 10.30

குளிகை காலம் : 12.00 - 1.30

வாரசூலம்  - வடக்கு                                       

பரிகாரம்  - பால்                       

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   பிரியம் , போகம்            

இடபம் –  புகழ் , பெருமை                        

மிதுனம் –  தனம் , இலாபம்                  

கடகம் – அன்பு , பிரியம்                          

சிம்மம் – அதிகாரம் , சம்பத்து               

கன்னி –  காரியசித்தி , அனுகூலம்                     

துலாம் –  சுகம் , போசனம்                  

விருச்சிகம் –  புகழ் , செல்வாக்கு                  

தனுசு –  நோய் , செலவு                        

மகரம் – புகழ் , பெருமை              

கும்பம் –  கஷ்டம் , ஏமாற்றம்                  

மீனம் –  பெருமை , புகழ்             

 

நவராத்திரி பூஜை. சரஸ்வதி பூஜை ஆரம்பம். 

குரு , செவ்வாய்  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      - 1, 5, 7

பொருந்தாத எண்கள்     -   6, 8

அதிஷ்ட வர்ணம்    -    நீலம் , மஞ்சள்    

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)