இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.10.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-10-10 09:33:29

10.10.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி  மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை        

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :  பரணி , கார்த்திகை               

   

சுப நேரங்கள்

காலை : 10.30 - 11.30 

ராகு காலம் : 4.30 - 6.00

எமகண்டம் : 12.00 - 1.00

குளிகை காலம் : 3.00 - 4.30

வாரசூலம்  - மேற்கு                                     

பரிகாரம்  - வெல்லம்                     

     

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   பிரியம் , போகம்            

இடபம் –  ஈகை , புண்ணியம்                       

மிதுனம் –  தனம் , இலாபம்                  

கடகம் – அன்பு , பிரியம்                          

சிம்மம் – அதிகாரம் , சம்பத்து               

கன்னி –  புகழ் , செல்வாக்கு                   

துலாம் –  சுகம் , போசனம்                  

விருச்சிகம் –  புகழ் , செல்வாக்கு                  

தனுசு –  பணம் , வரவு                       

மகரம் – புகழ் , பெருமை              

கும்பம் –  கஷ்டம் , ஏமாற்றம்                  

மீனம் –  பெருமை , புகழ்             

 நவராத்திரி பூஜை. ஸ்ரீ மஹாலக்ஷ்மி பூஜை. செல்வத்திற்கு அதிபதி, பெண்களின் மாங்கல்யத்திற்கும் தீர்க்கு சுமங்களித் தன்மையையும் அருள்பவள். வழிபடல் நன்று. 

கேது, ராகு  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      - 1, 5, 7

பொருந்தாத எண்கள்     -   6, 8

அதிஷ்ட வர்ணம்    -    நீலம் , மஞ்சள்    

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right