இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-09-20 09:25:59

20.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி  மாதம் 04 ஆம் நாள் திங்கட்கிழமை   

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : ஆயிலியம், மகம்    

   

        

சுப நேரங்கள்

காலை : 9.30 - 10.30    மாலை : 4.30 - 5.30  

ராகு காலம் : 7.30 - 9.00   

எமகண்டம் :  10.30 - 12.00

குளிகை காலம் : 1.30 - 3.00

வாரசூலம்  - கிழக்கு                          

பரிகாரம்  - தயிர்          

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     பொருள் வரவு           

இடபம் –   காரியசித்தி            

மிதுனம் –  வஸ்திர சம்பத்து               

கடகம் –  சுகம் , இலாபம்                      

சிம்மம் – கலகம் , பகை            

கன்னி –  தனம் , சம்பத்து             

துலாம் –   புகழ் , பெருமை              

விருச்சிகம் –  புதிய முயற்சி , சித்தி               

தனுசு –   சுகம் , ஆரோக்கியம்                 

மகரம் – மனோதிடம் , பாராட்டு            

கும்பம் –   சோர்வு , அசதி               

மீனம் – நட்பு , உதவி       

 

      

பௌர்ணமி விரதம். சத்திய நாராயண பூஜை. உமா மகேஸ்வரர் பூஜை. 

சந்திரன், கேது   கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 2, 3, 5

பொருந்தாத எண்கள்     -    6, 7, 8

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , நீலம்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right