இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2021-09-17 08:58:10

17.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாதி  மாதம் 01 ஆம் நாள் வெள்ளிக்கிழமை   

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :  திருவாதிரை , புனர்பூசம்    

   

        

சுப நேரங்கள்

காலை : 9.30 - 10.30  மாலை  : 4.30 - 5.30  

ராகு காலம் : 10.30 - 12.00   

எமகண்டம் :  3.00 - 4.30 

குளிகை காலம் :  7.30 - 9.00

வாரசூலம்  -  மேற்கு                       

பரிகாரம்  - வெல்லம்       

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     மருத்துவம் , செலவு        

இடபம் –    நட்பு , உதவி         

மிதுனம் –  உடல் , உபாதை            

கடகம் –  கடின உழைப்பு                   

சிம்மம் –  துணிவு , துணை         

கன்னி –  இலாபம் , அதிர்ஷ்டம்           

துலாம் –    நஷ்டம் , கவலை            

விருச்சிகம் –  ஜெயம் , புகழ்            

தனுசு –   புகழ் , பாராட்டு              

மகரம் –  புகழ் , செல்வாக்கு          

கும்பம் –   வழிபாடு , ஆசி               

மீனம் – ஆதாயம் , நிம்மதி     

 

      

ஸர்வ ஏகாதசி விரதம். ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. 

சனி , ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5, 6

பொருந்தாத எண்கள்     -    8, 4

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , நீலம்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)