இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2021-09-16 08:59:42

16.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் ஆவணி  மாதம் 31 ஆம் நாள் வியாழக்கிழமை    

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :  மிருகசீரிஷம் , திருவாதிரை   

   

        

சுப நேரங்கள்

காலை : 7.30 - 8.30  மாலை  : 4.30 - 5.30  

ராகு காலம் : 1.30 - 3.00   

எமகண்டம் :  6.00 - 7.30 

குளிகை காலம் :  9.00 - 10.30

வாரசூலம்  -  தெற்கு                      

பரிகாரம்  - தைலம்      

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     தனம் , சம்பத்து       

இடபம் –    நட்பு , உதவி         

மிதுனம் –  செலவு , விரயம்               

கடகம் –  போசனம் , சுகம்                  

சிம்மம் –  ரோகம் , அவதானம்        

கன்னி –  வெற்றி , அதிர்ஷ்டம்           

துலாம் –    தடுமாற்றம் , நிலைமாற்றம்           

விருச்சிகம் –  சுபம் , மங்களம்           

தனுசு –   நஷ்டம் , கவலை             

மகரம் –  திரவியம் , இலாபம்         

கும்பம் –   கவலை , சோகம்              

மீனம் – இலாபம் , லக்ஷ்மீகரம்    

 

      

விவாக சுபமுகூர்த்த நாள். விநாயகப் பெருமானை வழிபடல் நன்று. 

கேது , குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  2, 3, 5, 1

பொருந்தாத எண்கள்     -    7, 8, 6

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , நீலம்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)