இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-09-15 08:46:25

15.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் ஆவணி  மாதம் 30 ஆம் நாள் புதன்கிழமை   

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :   ரோகிணி , மிருகசீரிஷம்  

   

        

சுப நேரங்கள்

மாலை  : 4.30 - 6.00  

ராகு காலம் : 12.00 - 1.30   

எமகண்டம் :  7.30 - 9.00 

குளிகைக்காலம் :  10.30 - 12.00

வாரசூலம்  -  வடக்கு                     

பரிகாரம்  - பால்     

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     கஷ்டம் , துக்கம்      

இடபம் –    அவதானம் , கவனம்         

மிதுனம் –  விருத்தி , மேன்மை              

கடகம் –   இலாபம் , லக்ஷ்மீகரம்                  

சிம்மம் –  அதிகாரம் , சம்பத்து       

கன்னி –  பயணம் , இடப்பெயர்ச்சி          

துலாம் –    புகழ் , கீர்த்தி          

விருச்சிகம் –  பகை , மாற்றம்          

தனுசு –   அன்பு , பிரியம்            

மகரம் –  சுகம் , சௌக்கியம்         

கும்பம் –   அச்சம் , பகை             

மீனம் – பிரியம் , அன்பு   

 

      

மாலையில் சுபகாரியங்கள் செய்க. 

சுக்கிரன் , சந்திரன்  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -    6, 8, 9

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , சாம்பல் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right