இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2021-09-14 09:03:47

14.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் ஆவணி  மாதம் 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை  

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :   கார்த்திகை , ரோகிணி  

   

        

சுப நேரங்கள்

பகல் :  10.20 - 11.30   மாலை  : 4.30 - 5.30  

ராகு காலம் : 3.00 - 4.30   

எமகண்டம் :  9.00 - 10.30 

குளிகைக்காலம் :  12.00 - 1.30

வாரசூலம்  -  வடக்கு                     

பரிகாரம்  - பால்     

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     பணம் , செல்வம்     

இடபம் –    உத்தியோகம் , உயர்வு        

மிதுனம் –  பணம் , அசதி              

கடகம் –   பதவி , அதிகாரம்                 

சிம்மம் –  காரியசித்தி , அனுகூலம்      

கன்னி –  உதவி , நட்பு         

துலாம் –    செலவு , விரயம்         

விருச்சிகம் –  சுகம் , ஆரோக்கியம்         

தனுசு –   பக்தி , அனுக்கிரகம்            

மகரம் –   கவலை , சஞ்சலம்        

கும்பம் –   விரயம் , செலவு            

மீனம் – போகம் , சுகம்   

 

      

இன்று தூர்வாஷ்டமி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடல் நன்று.  

புதன் , சூரியன்  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -    6, 8, 9

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , சாம்பல் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)