இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22.07.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-07-22 08:44:57

22.07.2021 ஸ்ரீ பிலவ வருடம் ஆடி  மாதம் 06 ஆம் நாள் வியாழக்கிழமை     

சுக்கிலபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.   

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் :  ரோஹிணி , மிருகசீரிடம்           

சுப நேரங்கள்

காலை : 7.30 - 8.30        மாலை : 4.30 - 5.30

ராகு காலம் :  1.30 - 3.00

எமகண்டம் :  6.00 - 7.30

குளிகைக்காலம் :   9.30 - 10.30

வாரசூலம் -   தெற்கு                  

பரிகாரம் -  தைலம்              

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     நிலை உயர்வு  

இடபம் –    பயணம் , செலவு           

மிதுனம் –  தொழில் விருத்தி          

கடகம் –   கவனம் , எச்சரிக்கை              

சிம்மம் –     வெற்றி உண்டாம்        

கன்னி – நினைத்தது நிறைவேறும்      

துலாம் –    துன்பங்கள் விலகும்     

விருச்சிகம் –  பண வரவு     

தனுசு –   ஆரோக்கியம்,  சுகம்        

மகரம் –   பக்தி , யாத்திரை       

கும்பம் –   விரயம் , செலவு        

மீனம் –காரியசித்தி       

இன்று மூல நட்சத்திரம். ஸ்ரீ ஆஞ்சநேயர் அவதார நட்சத்திரம். 

ராகு , கேது  கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்      -    2, 1, 5, 6

பொருந்தாத எண்கள்     -    7, 4, 8

அதிஷ்ட வர்ணம்    -   பச்சை , மஞ்சள் 

     

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right