இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.06.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-06-10 11:10:42

10.06.2021 ஸ்ரீ பிலவ வருடம் வைகாசி  மாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை   

சுக்கில பட்ச நவமி திதி காலை 6.26 வரை.அதன் மேல் தசமி திதி பின்னிரவு 4.50 வரை. பின்னர் ஏகாதசி திதி. பூரம் நட்சத்திரம். பகல் 11.02 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம்.  சிரார்த்த திதி வளர்பிறை தசமி. சித்த யோகம் முழுவதும். கரிநாள். சுபம் விலக்குக. கீழ் நோக்கு நாள். 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :  அஸ்தம்   

சுப நேரங்கள்

காலை : 7.30 - 8.30           மாலை : 3.30 - 4.30

ராகு காலம் : 4.30 - 6.00

எமகண்டம்  : 3.00 - 4.30  

குளிகை காலம்  : 12.00 - 1.30

வாரசூலம்  - மேற்கு                         

பரிகாரம்  - வெல்லம்        

 12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –  அமைதி                           

இடபம்  – சிரமம்            

மிதுனம்  –  பாசம்         

கடகம்  – நற்செயல்            

சிம்மம்  –  பாராட்டு                             

கன்னி  –   வெற்றி               

துலாம்  –  சலனம்                 

விருச்சிகம்  – ஆர்வம்               

தனுசு  – சுகம்           

மகரம்  – நலம்            

கும்பம்  –  பிரயாசை 

மீனம்  – கீர்த்தி          

சர்வ ஏகாதசி. கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்கு திருமஞ்சனம்.

குரு , ராகு   கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று  

அதிஷ்ட எண்கள்      -    1, 5, 9

பொருந்தாத எண்கள்     -    6, 8

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் ,  வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right