இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.05.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2021-05-04 09:31:01

04.05.2021 பிலவ வருடம் சித்திரை மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை                   

கிருஷ்ண பட்ச அஷ்டமி  திதி மாலை 6.40 வரை. அதன் மேல் நவமி திதி. திருவோணம் நட்சத்திரம். பிற்பகல் 1.41 மணிவரை. அதன் மேல் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை அஷ்டமி. சித்த யோகம். மேல் நோக்கு நாள். 

            

சுப நேரங்கள்

காலை :  10.30 - 11.30     மாலை :  4.30 - 5.30

ராகு காலம் :  3.00 - 4.30

எமகண்டம்  : 9.00 - 10.30

குளிகை காலம்  :  12.00 - 1.30

வாரசூலம்  -  வடக்கு                

பரிகாரம்  - பால்         

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –  மகிழ்ச்சி , நற்செய்தி               

இடபம்  – போட்டி , ஜெயம்     

மிதுனம்  –   நட்பு , உதவி   

கடகம்  –  பொறுமை , அமைதி      

சிம்மம்  –  பிரயாசை , நஷ்டம்            

கன்னி  –   தனம் , சம்பத்து       

துலாம்  –   காரியசித்தி , அனுகூலம்         

விருச்சிகம்  – நம்பிக்கை , திடம் 

தனுசு  –  முயற்சி , ஜெயம் 

மகரம்  –  விரயம் , செலவு    

கும்பம்  –  அசதி , வருத்தம் 

மீனம்  –  பகை , விரோதம்  

திருவோண விரதம். மகா விஷ்ணு வழிபாடு சிறப்பு. அக்கினி நட்சத்திர தோஷம் ஆரம்பம். கத்ரி வெயில் ஆரம்பம்.  

ராகு , புதன்  கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று  

அதிஷ்ட எண்கள்      -    1, 5

பொருந்தாத எண்கள்     -   8, 6

அதிஷ்ட வர்ணம்    -      மஞ்சள் , வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )