இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.04.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2021-04-13 09:04:58

13.04.2021 சார்வரி வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை                          

சுக்கில பட்ச பிரதமை திதி பகல் 10.30 வரை. பின்னர் துவிதியை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 2.24 வரை. பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை துவிதியை. சித்தயோகம். சம நோக்கு நாள்.          

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :     அஸ்தம் , சித்திரை   

சுப நேரங்கள்

காலை :  10.30 - 12.00             

எமகண்டம்  :   9.00 - 10.30

குளிகை காலம்  :  12.00 - 1.30

வாரசூலம்  -   வடக்கு 

பரிகாரம்  -    பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –     வஸ்திரம் , இலாபம்   

இடபம்  –   சந்தோசம் , மகிழ்ச்சி 

மிதுனம்  –     செலவு , விரயம் 

கடகம்  –   பயணம் , இடப்பெயர்ச்சி           

சிம்மம்  –   தனம்  ,  இலாபம் 

கன்னி  –   புகழ் , பெருமை 

துலாம்  –    செல்வம் , செழிப்பு 

விருச்சிகம்  –   செலவு , பற்றாக்குறை 

தனுசு  –  கவலை , நஷ்டம் 

மகரம்  –  சுகம் , வரவு 

கும்பம்  –   கவலை , நிலைபிரிவு 

மீனம்  –  ஈகை , தர்மம் 

  

 

சந்திர தரிசனம், சைத்ர சுத்த பிரதமை, சைத்ர மாத ஆரம்பம், தெலுங்கு வருடப்பிறப்பு. 

  

அதிஷ்ட எண்கள்      -    1, 5, 6

பொருந்தாத எண்கள்     -    8

அதிஷ்ட வர்ணம்    -   மஞ்சள் , வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )