இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.04.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2021-04-07 11:43:27





07.04.2021 சார்வரி வருடம் பங்குனி மாதம் 25 ஆம் நாள் புதன்கிழமை                    

கிருஷ்ண பட்ச ஏகாதசி  திதி நாள் முழுவதும். அவிட்டம் நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி. மரண யோகம். சம நோக்கு நாள். 

      

   

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :   புனர்பூசம் , பூசம்      

சுப நேரங்கள்

காலை :  9.30 - 10.30   மாலை :  4.30 - 5.30            

ராகு காலம்  : 12.00 - 1.30

எமகண்டம்  :  7.30 - 9.00

குளிகை காலம்  :  10.30 - 12.00

வாரசூலம்  -   வடக்கு                 

பரிகாரம்  - பால்                        

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –  நன்மை ,  அதிர்ஷ்டம்        

இடபம்  –   பயணம் , அதிர்ஷ்டம்                  

மிதுனம்  –  நட்பு , உதவி      

கடகம்  – புகழ் , பெருமை             

சிம்மம்  –   வரவு ,  இலாபம்            

கன்னி  –    புகழ் , செல்வாக்கு      

 

துலாம்  –     பணம்  , பரிசு    

விருச்சிகம்  –   பிரிவு , கவலை 

தனுசு  –   நட்பு , உதவி      

மகரம்  –  ஈகை , புண்ணியம்    

கும்பம்  –    காரியசித்தி , அனுகூலம்         

மீனம்  –    இலாபம் , லக்ஷ்மீகரம்       

  

கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம். உபவாசமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று.

 

  

   கேதுவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.   

அதிஷ்ட எண்கள்      -    2, 5, 1

பொருந்தாத எண்கள்     -   7, 8

அதிஷ்ட வர்ணம்    -    வெளிர் பச்சை, மஞ்சள் , நீலம்         

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )