27.05.2016 துர்­முகி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

Published on 2016-05-27 11:49:34

27.05.2016 துர்­முகி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை. கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி பின்­னி­ரவு 4.26 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.37 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி. மரண யோகம். மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள் காலை 9.30– 1-0.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார சூலம் மேற்கு (பரி­காரம்– வெல்லம்) திரு­வோண விரதம். திரு­மாலை வழி­படல் நன்று 

சூரி சுக்

மேடம் : நட்பு, உதவி

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : லாபம், லஷ்­மீ­கரம்

சிம்மம் : செலவு விரயம்

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : தடை, தாமதம்

விருச்­சிகம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

தனுசு : ஆதாயம், லாபம்

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் : வரவு, லாபம்

திரு­ம­ழி­சை­யாழ்வார் அரு­ளிய திருச்­சந்த விருத்தம். புள்­ள­தாகி வேத நான்கும் ஓதினாய் புள்­ளின்வாய் பிளந்து புள்­கொ­டிப்­பி­டித்த பின்­னரும் புள்ளை ஊர்தி ஆதலால் அதென் கொல். பொரு­ளுரை: மின்னும் சுதர்­ஸ­னத்தை கையில் கொண்­ட­வனே! அன்னப் பற­வை­யாகி நான்கு வேதங்­க­ளையும் உப­தே­சித்­த­வனே கொக்­காக வந்த பகா­சு­ரனின் வாயைப் பிளத்தாய் கரு­டனை வாக­ன­மா­கவும் கொடி­யிலும் வைத்­துள்ளாய். விந்தை புத்­தி­ர­னுக்கு பகை­யான ஆதி­சேஷன் மீது விரும்பி பள்ளி கொண்­டி­ருப்­பது எதற்­கா­கவோ? (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

(“தன்னைத் தானே வென்­றவன் ஆயிரம் வீரர்­களை வென்­ற­வனை விட மேலா­னவன்)

செவ்வாய் புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 5

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிகப்பு, நீலம்