இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.11.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...
Published on 2020-11-27 02:04:12
27.11.2020 சார்வரி வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
திதி சுக்கில பட்ச துவாதசி திதி காலை 9.43 மணி வரை. பின்னர் திரியோதசி திதி. அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 02.29 மணி வரை பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரியோதசி. அமிர்த யோகம். சம நோக்கு நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: அஸ்ம்,
சுப நேரங்கள்
காலை 09.15 - 10.15, மாலை 04.45 - 05.45
ராகுகாலம் 10.30 - 12.00,
எமகண்டம் 03.00 - 04.30
குளிகை காலம் 07.30 - 09.00
வாரசூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம்
12 ராசிகளுக்குமான பலன்கள்
மேடம் – பெருமை, புகழ்
இடபம் – கீர்த்தி, புகழ்
மிதுனம் – சுபம், மங்களம்
கடகம் – உதவி, நட்பு
சிம்மம் – அன்பு, இரக்கம்
கன்னி – அமைதி, தெளிவு
துலாம் – அதிஷ்டம், வெற்றி
விருச்சிகம் – லாபம், லஸ்மீகரம்
தனுசு – சுகம், ஆரோக்கியம்
மகரம் – கோபம், சினம்
கும்பம் வெற்றி, விவேகம்
மீனம் – திறமை, முன்னேற்றம்
சுக்கில பட்ச மஹா பிரதோஷம். மாலை 4.30 மணி முதல் 06.00 மணி வரை. இந்த நேரத்தில் சிவனையும் நந்திதேவரையும் சோம சூத்திர பிரதட்சனம் செய்து வலம் வந்து பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பது முறை.
சுப முகூர்த்த நாள். நாளை பரணி தீபம்.
சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் - 6, 9
பொருந்தாத எண்கள் - 8, 2, 3
அதிஷ்ட வர்ணங்கள் - பச்சை, அடர் நீலம்
-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)