இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.09.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..

Published on 2020-09-13 12:10:15

13.09.2020 சார்­வரி வருடம் ஆவணி மாதம் 28 ஆம் நாள் ஞயிற்றுக்கிழமை.

திதி : கிருஷ்ண பட்ச  ஏகாதசி திதி முன்னிரவு 11.47 வரை. பின்னர் தூவாதசி திதி. புனர் பூசம் நட்சத்திரம். பகல்  1.53 வரை. பின்னர்  பூசம் நட்சத்திரம்.  சிரார்த்த திதி ஏகாதசி, சித்த யோகம்.கரிநாள் சுபம் விலக்குக. சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் -  மூலம், பூராடம். 

சுப நேரங்கள் பகல் 11.00 - 12.00 மாலை 3.15 - 4.15 ராகுகாலம். 4.30 - 6.00 எமகண்டம் 12.00 -1.30 குளிகை காலம் 3.00 - 4.30. 

வாரசூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம்.

மேடம் – அமைதி, நிம்மதி

இடபம் – பகை, வெற்றி

மிதுனம் – வரவு, லாபம்

கடகம் –  ஏமாற்றம், கவலை

சிம்மம் – புகழ், பெருமை

கன்னி – உயர்வு, ஊக்கம்

துலாம் – உதவி, நட்பு

விருச்­சிகம் – மறதி, விரயம்

தனுசு – புகழ், பெருமை

மகரம் – நிறைவு, பூர்த்தி

கும்பம் – அசதி, சோம்பல்

மீனம் – இன்பம், மகிழ்ச்சி

கிருஷ்ண பட்ச ஸர்வ ஏகாதசி விரதம், ஆவணி 3ஆம் ஞாயிறு உபவாசமிருந்து ஸ்ரீமன் நாரயணனை வழிபடல் நன்று. சகல விஷ்னு ஆலயங்களிலும் பகல் சங்காபிஷேகம், உற்சவம், திரு வீதிவுலுா  அன்னதானம் என்ப நடைபெறும். இன்று கண்ணூறு கழித்தல் சூரிய வழிபாடு என்பது நன்று.

ராகு, சனி ரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,  5

பொருந்தாத எண்கள் - 4, 8 

அதிஷ்ட வர்ணங்கள்  -  மஞ்சள், வெளிர்நீலம்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)

-