இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01.08.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2020-08-01 07:01:09

01.08.2020 சார்­வரி வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் சனிக்கிழமை

சுக்கில பட்ச  திரியோதசி திதி முன்னிரவு 10.41வரை.  அதன் மேல் சதுர்த்தசி  திதி. மூலம் நட்சத்திரம் காலை 08.18 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிரை திரியோதசி சித்தயோகம். கீழ் நோக்கு நாள். 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் : ரோகினி

சுபநேரங்கள் : காலை: 10.45 - 11.45வரை, பிற்பகல்  04.30 - 05.00 வரை. ராகுகாலம் 09.00 - 10.30 வரை. எமகண்டம் 01.30 - 03.00 வரை. குளிகை காலம் 06.00  - 07.300 வரை. வார­சூலம் - கிழக்கு, பரிகாரம் - தயிர்

மேடம் – வெற்றி, உயர்வு

இடபம் – பகை, பயம்

மிதுனம் – உயர்வு, மேன்மை

கடகம் – நன்மை, யோகம்

சிம்மம் – கவலை, சங்கடம்

கன்னி – அன்பு, ஆதரவு

துலாம் – ஆமைதி, தெளிவு

விருச்­சிகம் – தனம், சம்பத்து

தனுசு – ஏமாற்றம், கவலை

மகரம் – செலவு, விரயம்

கும்பம் – தடை, தாமதம்

மீனம் – வரவு, லாபம்

இன்று சுக்கில பட்ச சனி. மஹா பிரதோஷம். உலக தாய்பால் தினம். நாளை ஆடி 18ம் பெருக்கு. இதனை ஆடிப்பெருக்கு என்பார்கள். பரம சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது இத்தினத்தில். இலக்கியத்தில் பத்து பாட்டு. எட்டுத்தொகை என்று புராணங்கள், சித்தர் பாடல்கள், காப்பிய வர்ணனைகள் என்றும் 18 ஐ வகுத்தான். இத்தினத்தில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி முதலியவற்றை வைத்து வழிபட்டு அவற்றை ஆற்றோடு செலுத்துகின்றனர்.

சூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிஷ்ட எண்கள்         -  1, 5

பொருந்தாத எண்கள்  -  8, 

அதிஷ்ட வர்ணங்கள்  - மஞசள் வெளிர், நீலம்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)