12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22.05.2020)..!

Published on 2020-05-22 07:39:03

22.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 09 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

அமா­வாஸை திதி முன்­னி­ரவு 11.53 வரை. அதன்மேல் சுக்­கில பட்ச பிர­தமை திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.52 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸை. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 5.00 – 6.00, ராகு­காலம் 10.30 –12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம் 7.30 – 9.00, வார­சூலம் மேற்கு, பரி­காரம் வெல்லம்.

மேடம் – புகழ், நிறைவு

இடபம் – வெற்றி, செல்­வாக்கு

மிதுனம் – போட்டி, ஜெயம்

கடகம் – ஆத­ரவு, பெருமை

சிம்மம் – அன்பு, இரக்கம்

கன்னி – நற்­செய்தி, தெளிவு

துலாம் – காரி­ய­சித்தி, நட்பு

விருச்­சிகம் – கீர்த்தி, செல்­வாக்கு

தனுசு – இலாபம், லக்ஷ்­மீ­கரம்

மகரம் – தாமதம், விரக்தி

கும்பம் – முயற்சி, முன்­னேற்றம்

மீனம் – மகிழ்ச்சி, நிறைவு

இன்று தணிய நாள். ஸர்வ அமா­வாஸை விரதம். பிண்ட பித்ரு, பிதிர் பூஜை செய்தல் நன்று. உப­வா­ச­மி­ருந்து முருகப் பெரு­மானை வழி­படல் நன்று.ராகு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 5

பொருந்தா எண்கள் 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள் வெளிர்நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)