12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.05.2020)..!

2020-05-21 07:28:00

21.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 08 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச சதுர்த்­தசி திதி முன்­னி­ரவு 10.40 வரை. அதன்மேல் அமா­வாசை திதி. பரணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.05 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்­தசி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. சுப­நேரம் பகல் 12.30– 1.30, ராகு­காலம் 1.30 –3.00, எம­கண்டம் 6.00 –7.30, குளிகை காலம் 9.00 –10.30, வார­சூலம் தெற்கு. பரி­காரம் தைலம்.

மேடம் – வெற்றி, சந்­தோசம்

இடபம் – காரி­ய­சித்தி, போட்டி

மிதுனம் – தடை, கவலை

கடகம் – செலவு, பண­வி­ரயம்

சிம்மம் – புகழ், செல்­வாக்கு

கன்னி – அமைதி, சாந்தம்

துலாம் – வரவு, தன­லாபம்

விருச்­சிகம் – சுகம், ஆரோக்­கியம்

தனுசு – நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் – பிரியம், ஆசை

கும்பம் – பகை, எதிர்ப்பு

மீனம் – இலாபம், லக்ஷ்­மீ­கரம்

இன்று பரணி நட்­சத்­திரம். அன்னை துர்க்கை இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். துர்க்­கையை வழி­படல் நன்று.

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 3, 9, 1, 5

பொருந்தா எண்கள் – 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் – இளஞ்சிவப்பு, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right