12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20.05.2020)..!

Published on 2020-05-20 07:07:58

20.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 07 ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி பின்­னி­ரவு 9.02 வரை. அதன்மேல் சதுர்த்­தசி திதி. சிரார்த்த திதி தேய்­பிறை திர­யோ­தசி. அஸ்­வினி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.53 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். மர­ண­யோகம். கரிநாள். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 12.00 –1.30, எம­கண்டம் 7.30 –9.00, குளிகை காலம் 10.30 –12.00, வார­சூலம் வடக்கு, பரி­காரம் பால். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­திரம், அஸ்தம்.

மேடம் – களிப்பு, மகிழ்ச்சி

இடபம் – தடை, தாமதம்

மிதுனம் – ஆரோக்­கியம், சுகம்

கடகம் – இலாபம், ஆதாயம்

சிம்மம் – சங்­கடம், சிக்கல்

கன்னி – முயற்சி, முன்­னேற்றம்

துலாம் – பகை, எதிர்ப்பு

விருச்­சிகம் – அதிர்ஷ்டம், வெற்றி

தனுசு – அன்பு, ஆத­ரவு

மகரம் – பகை, விரோதம்

கும்பம் – நட்பு, உதவி

மீனம் – காரி­ய­சித்தி, அனு­கூலம்

மஹா பிர­தோஷ விரதம். தேய்­பிறை, வளர்­பிறை திர­யோ­தசி நாளன்று கொண்­டா­டப்­ப­டு­வது இவ்­வி­ரதம். மாலை பிர­தோஷ வேளையில் சிவ­னையும் நந்தி பக­வா­னையும் வழி­பட்டு சோம­சூத்­திர பிர­தட்­சினை முறையில் வலம் வந்து பிர­சா­தத்தை உண்டு விர­தத்தை முடித்தல் அவ­சியம். 

சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 5, 6, 7

பொருந்தா எண்கள் 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் லேசான பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)