12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.05.2020)..!

Published on 2020-05-19 08:49:30

19.05.2020 சார்வரி வருடம் வைகாசி மாதம் 06 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

கிருஷ்ண பட்ச துவாதசி திதி முன்னிரவு 7.10 வரை. அதன்மேல் திரயோதசி திதி. ரேவதி நட்சத்திரம் முன்னிரவு 9.26 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி. சித்தயோகம் சமநோக்கு நாள். நட்சத்திரங்கள் பூரம், உத்திரம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 3.00 4.30, எமகண்டம் 9.00 –10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம் வடக்கு. பரிகாரம் பால்.

மேடம் – செலவு, விரயம்

இடபம் – பகை, பயம்

மிதுனம் – வரவு, இலாபம்

கடகம் – சுகம், ஆரோக்கியம்

சிம்மம் – உயர்வு, மேன்மை

கன்னி – தடை, தாமதம்

துலாம் – இலாபம், லக்ஷ்மீகரம்

விருச்சிகம் – தனம், சம்பத்து

தனுசு – அதிர்ஷ்டம், வெற்றி

மகரம் – பக்தி, ஆசி

கும்பம் – நன்மை, அதிர்ஷ்டம்

மீனம் – அமைதி, தெளிவு

இன்று ரேவதி நட்சத்திரம். திருவோண நட்சத்திர தெய்வமான திருவரங்க நாதரை வழிபடுதல் நன்று. சூரியனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 1, 5

பொருந்தா எண்கள் – ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணம் – மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)