12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18.05.2020)..!

Published on 2020-05-18 08:28:51

18.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 05 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி மாலை 5.11 வரை. அதன்மேல் துவா­தசி திதி. உத்­தி­ராடம் நட்­சத்­திரம் மாலை 6.53 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மகம், பூரம். சுப­நே­ரங்கள் காலை 6.30 –7.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 7.30 –8.30, எம­கண்டம் 10.30 –12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் கிழக்கு, பரி­காரம் தயிர். சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் – தடை, தாமதம்

இடபம் – இலாபம், லக்ஷ்­மீ­கரம்

மிதுனம் – அச்சம், பகை

கடகம் – அமைதி, சாந்தம்

சிம்மம் – பகை, விரோதம்

கன்னி – வரவு, இலாபம்

துலாம் – நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் – செலவு, பற்­றாக்­குறை

தனுசு – இலாபம், ஆதாயம்

மகரம் – சுகம், ஆரோக்­கியம்

கும்பம் – நோய், வருத்தம்

மீனம் – கவலை, பிரிவு

இன்று வைகாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகா­தசி விரதம். முருகப் பெரு­மானை வழி­படல் நன்று.

செவ்­வாயின் பரி­பூ­ரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 5, 6, 9

பொருந்தா எண்கள் – 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் – நீலம், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)