12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.05.2020)..!

Published on 2020-05-17 07:50:11

17.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 04 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச தசமி திதி மாலை 3.41 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் மாலை 4.20 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி அதிதி. சித்­தா­மிர்த யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயில்யம், மகம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30, மாலை 3.30 –4.30, ராகு­காலம் 4.30 –6.00, எம­கண்டம் 12.00 –1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம் மேற்கு, பரிகாரம் வெல்லம்.

­மேடம் – நிறைவு, பூர்த்தி

இடபம் – போட்டி, ஜெயம்

மிதுனம் – தெளிவு, அமைதி

கடகம் – பகை, விரோதம்

சிம்மம் – புகழ், பெருமை

கன்னி – உதவி, நட்பு

துலாம் – அன்பு, ஆத­ரவு

விருச்­சிகம் – செலவு, பற்­றாக்­குறை

தனுசு – நற்­செயல், பாராட்டு

மகரம் – பக்தி, ஆசி

கும்பம் – இன்பம், மகிழ்ச்சி

மீனம் – தடை, சங்­கடம்

இன்று பூரட்­டாதி நட்­சத்­திரம். லஷ்மி குபேர பூஜை செய்­வதால் செல்வம் சிறப்பு உண்­டாகும். நாளை ஏகாதி விரதம்.

சனி பகவானின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 5, 6

பொருந்தா எண்கள் – 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், பச்சை