12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16.05.2020)..!

Published on 2020-05-16 08:00:17

16.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 03 ஆம் நாள் சனிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச நவமி திதி பிற்­பகல் 1.31 வரை. அதன்மேல் தசமி திதி. சதயம் நட்­சத்­திரம் பிற்­பகல் 2.00 மணி­வரை. பின்னர் பூராட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. அமிர்த்­த­யோகம் பிற்­பகல் 2.00 மணி வரை. பின்னர் மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூசம், ஆயில்யம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30 –5.30. ராகு­காலம் 9.00 –10.30 எம­கண்டம் 1.30 –3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம் கிழக்கு, பரி­காரம் தயிர்.

மேடம் – வரவு, இலாபம்

இடபம் – நட்பு, உதவி

மிதுனம் – இலாபம், லக்ஷ்­மீ­கரம்

கடகம் – பயணம், காரி­ய­சித்தி

சிம்மம் – வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி – சுகம், ஆரோக்­கியம்

துலாம் – அன்பு, பாசம்

விருச்­சிகம் – யோகம், அதிர்ஷ்டம்

தனுசு – இன்பம், மகிழ்ச்சி

மகரம் – தனம், சம்­பத்து

கும்பம் – நலம், ஆரோக்­கியம்

மீனம் – உயர்வு, மேன்மை

இன்று சதயம் நட்­சத்­திரம். வருணன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். பேயாழ்வார். இரா­ஜ­ராஜ சோழன் இந்­நட்­சத்­தி­ரங்­களில் அவ­த­ரித்­த­வர்கள்.  இன்று ஸ்ரீ ஆஞ்­ச­நேயர் வழி­பாடு நன்று.

கேது பக­வானின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 2, 5, 1

பொருந்தா எண்கள் – 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள் – வெளி­ரான மஞ்சள், பச்சை, நீலம்