12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.05.2020)..!

2020-05-15 08:32:34

15.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 02 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச அஷ்­டமி திதி பகல் 12.06 வரை. அதன்மேல் நவமி திதி. அவிட்டம் நட்­சத்­திரம் பகல் 11.58 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 10.30 –12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார­சூலம் மேற்கு, பரி­காரம் வெல்லம்.

மேடம் – உயர்வு, மேன்மை

இடபம் – தடை, இடை­யூறு

மிதுனம் – முயற்சி, முன்­னேற்றம்

கடகம் – இலாபம், ஆதாயம்

சிம்மம் – நட்பு, உதவி

கன்னி – விவேகம், வெற்றி

துலாம் – காரி­ய­சித்தி, அனு­கூலம்

விருச்­சிகம் – பகை, விரோதம்

தனுசு – புகழ், பாராட்டு

மகரம் – அமைதி, பொறுமை

கும்பம் – அமைதி, சாந்தம்

மீனம் – மகிழ்ச்சி, இன்பம்

இன்று அவிட்டம் நட்­சத்­திரம். அஷ்ட வசுக்கள் இந்த நட்­சத்­திர தேவ­தை­யாவார்.

சுக்­கி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் – 6, 9

பொருந்தா எண்கள் – 3, 8

   அதிர்ஷ்ட வர்ணங்கள் – அடர்பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right