12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.05.2020)..!

Published on 2020-05-14 09:12:52

14.05.2020 சார்வரி வருடம் வைகாசி மாதம் முதலாம் நாள் வியாழக்கிழமை

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி பகல் 11.06 வரை. அதன்மேல் அஷ்டமி திதி. திருவோணம் நட்சத்திரம் பகல் 10.20 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்ட நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம். சுபநேரங்கள் பகல் 10.30 11.30, மாலை 4.30 5.30, ராகுகாலம் 1.30 3.00, எமகண்டம் 6.00 7.30, குளிகை காலம் 9.00 10.30, வாரசூலம் தெற்கு, பரிகாரம் பால்.

மேடம் -மேன்மை, உயர்வு

இடபம் -நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம்- பகை, விரோதம்

கடகம் -பக்தி, அனுக்கிரகம்

சிம்மம் -சிக்கல், சங்கடம்

கன்னி -அன்பு, ஆதரவு

துலாம் -தோல்வி, கவலை

விருச்சிகம் -தனம், சம்பத்து

தனுசு -வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் -அன்பு, பாசம்

கும்பம் -ஊக்கம் உயர்வு

மீனம் -அன்பு, பாசம்

இன்று பகல் முதல் அஷ்டமி திதி. பகல் வரை திருவோணம் நட்சத்திரம். இவை இரண்டும் துவாரகா நிலைய வாசன் ஸ்ரீ கண்ணனையும் ஸ்ரீ மகா விஷ்ணுவையும் குறிக்கும் திதி நட்சத்திரங்களாகும்.

புதனின் ஆதிக்கம் கொண்ட நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 9, 5

பொருந்தா எண் 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் சாம்பல் நிறம்