12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.05.2020)..!

Published on 2020-05-13 08:00:58

13.05.2020 சார்வரி வருடம் சித்திரை மாதம் 30ஆம் நாள் புதன்கிழமை

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பகல் 10.36 வரை அதன் மேல் ஸப்தமி திதி உத்தரடம் நட்சத்திரம் காலை 9.11 வரை பின்னர் திருவோணம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி அமிர்த சித்தயோகம். மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் திருவோணம் சுபநேரங்கள் காலை 9.30–10.30, மாலை 4.30–5.30, ராகுகாலம் 12.00–1.30 எமகண்டம் 7.30–9.00, குளிகை காலம் 10.30–12.00, வாரசூலம் –வடக்கு (பரிகாரம் –பால்) சுபமுகூர்த்த நாள்.

மேடம் :புகழ், பாராட்டு
இடபம் : சிக்கல், சங்கடம்
மிதுனம் : அமைதி, பொறுமை
கடகம் : புகழ், தேர்ச்சி
சிம்மம் :காரியசித்தி, அனுகூலம்
கன்னி : போட்டி, ஜெயம்
துலாம் : காரியசித்தி, மகிழ்ச்சி
விருச்சிகம் : புகழ், சாதனை
தனுசு :களிப்பு, கொண்டாட்டம்
மகரம் : பக்தி, இறையாசி
கும்பம் : நற்செயல், பாராட்டு
மீனம் : அன்பு, இரக்கம்

இன்று காலை சிவாலயங்களிலும் காலை நடராஜர் அபிஷேகம் திருவோண விரதம். விவாஹ சுபமுகூர்த்த நாள். சிரவண விரத நாளான இன்று ஸ்ரீமகா விஷ்ணுவை வழிபட சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.

ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று
அதிர்ஷ்ட எண்கள் 1,5,6
பொருந்தா எண்கள் 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)