08.05.2016 துர்­முகி வருடம் சித்­திரை மாதம் 25ம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

Published on 2016-05-07 09:01:48

08.05.2016 துர்­முகி வருடம் சித்­திரை மாதம் 25ம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்கிலபட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 9.05 வரை. அதன் மேல் திரி­தியை திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் காலை 6.47 வரை. அதன் மேல் ரோகினி நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.31 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் அவ­மகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம் சந்­திர தரி­சனம். கண்­ணூறு கழித்தல் சூரியன் வழி­பாடு நன்று. சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30. பகல் 10.30 – 11.30 மாலை 3.30 – 4.30 ராகு காலம் 4.30 – 6.00. எம­கண்டம் 12.00 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30 வார சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : மகிழ்ச்சி, நிறைவு

இடபம் : நிறைவு, பூர்த்தி

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : மறதி, விரயம்

சிம்மம் : அச்சம், பகை

கன்னி : நலம், ஆரோக்­கியம்

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : நன்மை, யோகம்

தனுசு :காரி­ய­சித்தி,அனு­கூலம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : போட்டி, ஜெயம்

மீனம் : பக்தி, ஆசி

இன்று இரவு 9.06 முதல் அட்­சய திரி­தியை மங்­கை­யர்­க­ர­சியார் குரு­பூ­ஜை­தினம். சோழ நாட்டில் பழை­யா­றையில் அவ­த­ரித்­தவர். பாண்­டிய மன்னன் கூன் பாண்­டி­யனை மணந்து திரு­ஞா­ன­சம்­பந்தர் திரு நீற்­ற­ருளால் அவனை நின்ற சீர் நெடு­மா­ற­னாக்­கிய சிறப்­பினர். பாண்­டிய நாட்டில் சமண சமய இருள் நீக்கிச் சைவ சமய ஓளியை பரப்­பி­யவர். சித்­திரை மாத ரோகி­னியில் பர­ம­னடி சேர்ந்­தவர். (நாளை முதல் திருச்­சந்த விருத்தம் தொடரும்)

(“சிலந்தி வலைகள் ஒன்று சேரும்­போது அவற்றால் ஒரு சிங்­கத்தைக் கூட கட்டிப் போட முடியும்”)

சனி, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்: 8, 4

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்