12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.03.2020 )..!

Published on 2020-03-19 09:10:53

19.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 06ஆம் நாள் வியாழக்கிழமை.

கிருஷ்ணபட்ச தசமி திதி காலை 8.34 வரை. அதன்மேல் ஏகாதசி திதி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 6.15 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி. சித்தயோகம்–கரிநாள் (சுபம் விளக்குக) மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்:  மிருகசீரிஷம், திருவாதிரை.  சுபநேரங்கள்: காலை 10.30–11.30 பிற்பகல் 12.30–1.30, ராகுகாலம் 1.30–3.00, எமகண்டம் 6.00–7.30, குளிகைகாலம் 9.00–10.30. வாரசூலம்– தெற்கு (பரிகாரம்– தைலம்)

மேடம்       – நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்      – சிரமம், தடை

மிதுனம்     – அசதி, வருத்தம்

கடகம்       – கவனம், அவதானம்

சிம்மம்       – அமைதி, சாந்தம்

கன்னி       – தெளிவு, விருத்தி

துலாம்       – சுகம், ஆரோக்கியம்

விருச்சிகம் – நலம், ஆரோக்கியம்

தனுசு        – புகழ், பெருமை

மகரம்        – நோய், வருத்தம்

கும்பம்      – பக்தி, ஆசி

மீனம்        – பொறுமை, நிதானம்

உத்திராடம் நட்சத்திரம். இன்று விநாயகப் பெருமானை வழிபடல் நன்று. தானே நாயகனாய் தனக்கொரு நாயகன் அற்றவன் விநாயகன். அவனை இன்று போற்றி வழிபடல் நன்று.

 (“பதவியில் இல்லாத போது ஒருவன் கண்டிக்கிற குற்றங்களை அவன் பதவியில் அமர்ந்தவுடன் அவனே தாறுமாறாகச் செய்கின்றான் – தீனா)

சூரியன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை. இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)