12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16.03.2020 )..!

Published on 2020-03-16 09:11:10

16.03.2020  ஸ்ரீவி­காரி வருடம் பங்­குனி  மாதம் 03ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

கிருஷ்ண பட்ச ஸப்­தமி திதி காலை 9.51 வரை.  அதன்மேல் அஷ்­டமி திதி. கேட்டை நட்­சத்­திரம். மாலை 5.06 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை அஷ்­டமி. சித்­தா­மிர்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் – பரணி, கார்த்­திகை.  சுப­நே­ரங்கள் காலை 9.30. – 10.30 மாலை 4.30 – 5.30. ராகு­காலம் 7.30 – 9.00. எம­கண்டம் 10.30 – 12.00.  குளி­கை­காலம் 1.30 – 3.00. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்).

மேடம்   :அதிர்ஷ்டம், வெற்றி

இடபம்         :வரவு, இலாபம்

மிதுனம்    :சங்­கடம், கவலை

கடகம் :கவனம், அவ­தானம்

சிம்மம் :நலம், ஆரோக்­கியம்

கன்னி :விவேகம், வெற்றி

துலாம்         :முன்­னேற்றம், திறமை

விருச்­சிகம் :ஜெயம், புகழ்

தனுசு               :பயம், பகை

மகரம்               :உயர்வு, மேன்மை

கும்பம்              :மகிழ்ச்சி,முன்­னேற்றம்

மீனம்               :நஷ்டம், கவலை

விஷ்ணு சகஸ்­ர­நா­மத்தில் கர்ம விபா­கத்தில் சகஸ்­ர­நாம சாந்தி. இதில் சாதா­தபர் சொன்ன பல கொடிய ஜுரஸ்­க­ளு­டைய நிவர்த்­திக்­கான ப்ரகர்­ணத்தில் 'தேவத் நம ஹரஸ்­யைவ ஜாயந்தே விவித ஜ்வாராய' தத் பரி­ஹா­ரத்தம் விஷ்ணு சகஸ்ர நாம பாரா­யணம் செய்ய வேண்டும் என்றும் அதன்­மூலம் வைத்­தி­யர்கள் கண்­டு­பி­டிக்க முடி­யாத விஷ நோய்கள் நீங்கும் என்றும் சொல்­லப்­பட்­டுள்­ளது.  மருந்து இல்­லாத பல நோய்கள் நம்மை பீடித்­தி­ருந்தால் அவை விஷ்ணு சகஸ்ர நாம பாரா­ய­ணத்தால் விலகும் என்று சொல்­லப்­பட்­டுள்­ளது. வழிகள் இருக்க வருந்­து­வதேன். 

கேது, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்  –1, 5, 2பொருந்தா      எண்கள் –7, 8  

அதிர்ஷ்ட வர்­ணங்கள்  – மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)