12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.03.2020 )..!

Published on 2020-03-15 09:14:36

15.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் பங்­குனி மாதம் 02 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி பகல் 11.11 வரை. அதன்மேல் ஸப்தமி. அனுஷம் நட்­சத்­திரம் மாலை 05.38 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை ஸப்­தமி. மர­ண­யோகம் சம­நோக்­குநாள். சந்­த­ராஷ்­டம நட்­சத்­திரம் அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30 மாலை 03.30 –04.30 ராகு­காலம் 04.30– 06.00 எம­கண்டம் 12.00 –01.30 குளி­கை­காலம் 03.00– 04.30 வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்) உலக ஊன­முற்றோர் தினம். 

மேடம் : வீம்பு, சச்­ச­ரவு 

இடபம் :  உயர்வு, ஊக்கம்

மிதுனம் : உதவி, நட்பு 

கடகம் : திறமை, முன்­னேற்றம்

சிம்மம் : சிரமம், தடை

கன்னி :  சினம், பகை

துலாம் : பணம், பரிசு

விருச்­சிகம் : சுபச்­செ­லவு, பற்­றாக்­குறை

தனுசு : நன்மை, அதிஷ்டம் 

மகரம் : விவேகம், திறமை

கும்பம் : புகழ், பெருமை

மீனம்  : திறமை, முன்­னேற்றம்

தெகி­வளை ஸ்ரீவெங்­க­டேஷ்­வர மகா­விஷ்­ணு­மூர்த்தி தேவஸ்­தானம், பகல் திரு­மஞ்­சனம் அபி­ஷேகம், தீபா­ரா­தனை அன்­ன­தானம். 

("நின்­று­கொண்­டி­ருக்­கும்­போது கோபம் வந்தால், உட்­கார்ந்து கொள்­ளுங்கள். அப்­போதும் சீற்றம் தணி­யா­விட்டால் சற்று சாய்ந்து படுத்துக்கொள்ளுங்கள்" (முகமது நபி ஸல்)

சுக்கிரன் ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 6 – 1

பொருந்தா எண்கள்: 3–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள் : மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)