12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.03.2020 )..!

Published on 2020-03-14 08:56:04

14.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் பங்­குனி மாதம் உத்­த­ரா­யணம் சிசிர­ருது மீன மாதம் 1ஆம் நாள் சனிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி பகல் 12.53 வரை. அதன்மேல் சஷ்டி திதி. விசாகம் நட்­சத்­திரம் மாலை 6.32 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரேவதி. அஸ்­வினி, சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30 மாலை 4.30–5.30 ராகு­காலம் 9.30–10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளி­கை­காலம் 6.00 – 7.30. வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்) 

மேடம் : அமைதி, பொறுமை

இடபம் : கவலை, தோல்வி

மிதுனம் : பணம், பரிசு

கடகம் : சுபம், மங்­களம்

சிம்மம் : அதிர்ஷ்டம், வெற்றி

கன்னி : யோகம், நன்மை

துலாம் : மகிழ்ச்சி, களிப்பு

விருச்­சிகம் : வர­வேற்பு, உற்­சாகம்

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : செல்­வாக்கு, புகழ்

கும்பம் : நோய், வருத்தம்

மீனம் : அன்பு. ஆத­ரவு

இன்று கார­டையான் நோன்பு தின­மாகும். இதற்கு காமாட்சி நோன்பு, சாவித்­திரி நோன்பு என்றும் கூறுவர். நோன்பு கயிற்றை படத்தில் அல்­லது கல­சத்தில் அணி­வித்து பூஜை செய்து ஒவ்­வொரு சுமங்­கலிப் பெண்ணும் கணவன் கையால் கழுத்தில் அணிய வேண்டும். ஒவ்­வொரு சுமங்­கலிப் பெண்ணும் தன் கணவன் கையால் நெற்­றியில் குங்­கும தில­க­மிட்டு காமாட்சி அம்­மனை வேண்டிக் கொள்ளல் வேண்டும். பலன்கள்: கணவன் எப்­போதும் பிரி­யாமல் இருக்­கவும், நீண்ட ஆயு­ளுடன் வாழவும் மனைவி நோற்­கின்ற நோன்பு இது. தன் மாங்­கல்யம் நிலைக்க வேண்டும் என்று சுமங்­கலிப் பெண்கள் நோற்கும் நோன்பு இது.

 (“ஒரு பள்ளி மாணவன் திரு­டினால், ஆசி­ரி­யனை தூக்கில் இடு” –சீனா) (கொரோனா வரா­ம­லி­ருக்­குமா?)

புதன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5 – 9

பொருந்தா எண்கள்: 6–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், ஊதா