12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.12.2019 )..!

2019-12-02 10:16:34

02.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 16 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 10.48 வரை. பின்னர் ஸப்­தமி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் பகல் 02.04 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி. அமிர்­த­சித்­த­யோகம் மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம் சுப­நே­ரங்கள் காலை 09.15 –10.15 மாலை 04.45 – 05.45 ராகு­காலம் 07.30 – 09.00 எம­கண்டம் 10.30 – 12.00 குளி­கை­காலம் 01.30 – 03.00 வார­சூலம் வடக்கு (பரி­காரம் தயிர்) சஷ்டி விரதம் சுப­மு­கூர்த்த நாள். (முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று. சுப்­பி­ர­ம­ணிய சஷ்டி ஷம்­பகசஷ்டி) 

மேடம் :உயர்வு, மேன்மை

இடபம்         :நட்பு, உதவி  

மிதுனம்         :வெற்றி, அதிர்ஷ்டம்   

கடகம் :பகை, பயம்

சிம்மம் :உயர்வு, செல்­வாக்கு 

கன்னி :தெ ளிவு, அமைதி

துலாம் :அதிர்ஷ்டம், யோகம்

விருச்­சிகம் :அன்பு, ஆத­ரவு

தனுசு :உண்மை, உறுதி

மகரம் :புகழ், செல்­வாக்கு

கும்பம் :தெளிவு, அமைதி

மீனம்                : லாபம், லக் ஷ்­மிகரம்

திருப்­பா­ணாழ்வார் திரு­நட்­சத்­திரம் கார்த்­திகை மாதம் ரோகிணி நட்­சத்­திரம். (11.12.2019) "ஆல­ம­ரத்தின் இலைமேல் ஒரு பால­கனாய் ஞாலம் ஏழும் உண்டான். அரங்­கத்து அர­வின­ணையான் கோலமா மணி­யா­ரமும் முத்துத் தாமமும் முடி­வில்­லா­தோ­ரெழில் நீல மேனி, ஐயோ நிறை­கொண்­டது என் நெஞ்­சி­னையே''! பிர­ளய காலத்தில் ஏழு­லங்­க­னையும் உண்­டவன் ஸ்ரீரங்­கத்தில் ஆதி­ஷேசன் மீது சய­னிப்­பவன். அழ­கிய முத்­தாரம் மார்பில் அணி­பவன் எல்­லை­யற்ற நீல­மே­னியை உடை­யவன் அழகு ஐயோ! என் நெஞ்சை கொள்ளை கொண்டு போகின்­றதே". பாதாதி கேச வர்­ணனை" (தொடரும்)

"நீ காட்டும் அன்பில் கள்ளம் கபடம் கலக்க விடாதே" – இயேசு கிறிஸ்து

சந்­திரன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.   

அதிர்ஷ்ட எண்கள் –    7, 1, 5, 6

பொருந்தா எண்கள் –    9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் –    நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right