12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.11.2019 )..!

Published on 2019-11-17 10:05:47

17.11.,2019 ஸ்ரீ விகாரி வருடம் தட்­சி­ணா­யனம் சரத்­ருது கார்த்­திகை விருச்­சிக மாதம் 1 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்­சமி திதி மாலை 5.45 வரை. அதன்மேல் சஷ்டி திதி புனர்­பூசம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.51 வரை. அதன்மேல் பூசம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி சூன்யம். சித்­த­யோகம் கரிநாள் (சுபம் விலக்­குக) சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மூலம், பூராடம். சுப­நே­ரங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 3.15 – 4.15 ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) ஸ்ரீ சபரி மலை ஐயப்ப பக்­தர்கள் மாலை அணியும் விழா விஷ்­ணு­பதி புண்ய காலம் முடவன் முழுக்கு.

மேடம் : வெற்றி, யோகம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம்         : சோர்வு, அசதி

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : அன்பு, ஆத­ரவு

கன்னி : நட்பு, உதவி

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : செலவு, பற்­றாக்­குறை

தனுசு : லாபம், ஆதாயம்

மகரம் : இன்பம், மகிழ்ச்சி

கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் : சுகம், மகிழ்ச்சி

தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்­ணு­மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பால் அபி­ஷேகம், அன்­ன­தானம். 

(“நீ புக­ழுடன் இருக்க விரும்­பினால் மற்­ற­வர்கள் படிப்­ப­தற்கு தகுந்­த­வற்றை எழுது”)

சனி, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் : 1 – 5 – 6

பொருந்தா எண்கள் : 8 – 4

அதிர்ஷ்ட வர்­ணங்கள்       : மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ் கோயில்)