12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.11.2019 )..!

2019-11-05 10:36:18

05.11.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்­பசி மாதம் 19 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி காலை 7.48 வரை. அதன் மேல் நவமி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் காலை 6.44 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை நவமி. சித்­த­யோகம் மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூசம். சுப நேரங்கள்: காலை 7.45 – 8.45. மாலை 4.45 – 5.45 ராகு­காலம் 3.00 – 4.30. எம­கண்டம் 9.00 – 10.30. குளி­கை­காலம் 12.00 – 1.30. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) அட்­சய நவமி.

மேடம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : புகழ், பாராட்டு

கடகம் : சுகம், மகிழ்ச்சி

சிம்மம் : பொறுமை, திர­வி­ய­லாபம்

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : பெருமை, செல்­வாக்கு

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு : திறமை, தேர்ச்சி

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : சினம், பகை

மீனம் : நற்­செய்தி, மகிழ்ச்சி

பூதத்­தாழ்வார் திரு­நட்­சத்­திரம்– அவ­த­ரித்த ஊர் திருக்­கடன் மல்லை (மகா­பலி புரம்) மாதம் ஐப்­பசி அவிட்டம். அம்சம் திரு­மாலின் கதாம்சம் (கதை) அரு­ளிய பிர­பந்தம் இரண்டாம் திரு­வந்­தாதி. அன்பே தகளி நூறும் அரு­ளினான் வாழியே! இன்­பு­ருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே! எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்­றினான் வாழியே! பொன்­பு­ரையும் திரு­வ­ரங்கன் புகழ் உரைப்போன் வாழியே! பூதத்தார் தாழிணை இப்­பூ­த­லத்தில் வாழியே! “நானே பெருந்­த­மிழன்” இருந்­தமிழ் நன்­மாலை இணை­ய­டிக்கே சொன்னேன். ஞானத் தமிழ் புரிந்தான் பெருந்­த­மிழன் நல்லேன் பெரிது. (நாளை பேயாழ்வார் –ஐப்­பசி சதயம்) தொடரும்.

புதன்(5), சூரியன்(1) கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 6 – 8 – 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right