12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.11.2019 )..!

2019-11-04 10:50:06

04.11.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஐப்­பசி மாதம் 18 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி காலை 06.23 வரை. அதன்மேல் அஷ்­டமி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் நாள் முழு­வதும். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. அமிர்­த­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் புனர்­பூசம். சுப­நே­ரங்கள் காலை 09.15 –10.15 மாலை 04.45 –05.45 ராகு­காலம் காலை 07.30 –09.00 எம­கண்டம் 10.30 –12.00 குளி­கை­காலம் 01.30 –03.00 வார­சூலம் கிழக்கு (பரி­காரம்– தயிர்) திரு­வோண விரதம். ஸ்ரீமந் நா­ரா­ய­ணனை வழி­படல் நன்று. துர்­காஷ்­டமி. 

மேடம் :அமைதி, சாந்தம் 

இடபம் :தடை, இடை­யூறு

மிதுனம் :வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் :நட்பு, உதவி

சிம்மம் :தனம், சம்­பத்து

கன்னி :அச்சம், பகை

துலாம் :புகழ், பெருமை

விருச்­சிகம் :லாபம், லக் ஷ்­மீகரம்

தனுசு :சோதனை, கஷ்டம்

மகரம்   :முயற்சி,முன்­னேற்றம்

கும்பம் :காரி­ய­சித்தி,அனு­கூலம்

மீனம் :புகழ், செல்­வாக்கு

இன்று ஐப்­ப­சியில் திரு­வோணம். பொய்­கை­யாழ்வார் திரு­நட்­சத்­திரம். ஆழ்வார்க ௌன்றால் திரு­மாலின் அருட் க­டலில் அழுந்தி திளைத்து ஆழ­கால்­பட்­ட­வர்கள் என்பர். விஷ்­ணுவின் கையில் உள்ள சங்­கா­கிய பாஞ்ச கன்­னி­யத்தின் அம்­ச­மாக இவ்­வு­லகில் அவ­த­ரித்­தவர். பிறந்த ஊர் காஞ்­சி­புரம். அரு­ளிய பிர­பந்தம் முதல் திரு­வந்­தாதி. செய்ய துலா­வோ­ணத்தில் செகத்­துதித்தான் வாழியே! வையம் தகளி நூறும் வகுத்­து­ரைத்தான் வாழியே! வெய்ய கதிரோன் தன்னை விளக்­கிட்டான் வாழியே! வேங்­க­டவர் திரு­ம­லையை விரும்பும் அவன் வாழியே! பொய்கை முனி வடி­வ­ழகும் பொற்­ப­தமும் வாழியே! பொன்­மு­டியும் திரு­மு­கமும்  பூத­லத்தில் வாழியே! நாளை ஐப்­பசி அவிட்டம் பூதத்­தாழ்வார் திரு­நட்­சத்­திரம் தொடரும். 

("மனம் உறு­தி­யாக இருந்தால் சுண்­டெலி கூட யானையை தூக்க முடியும் –ரஸ்ஸல்)

ராகு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் –  5,6,3,9

பொருந்தா எண்கள் – 2,8,4,1

அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right