12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.11.2019 )..!

Published on 2019-11-03 13:30:09

03.11.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

சுக்கிலபட்ச ஸப்தமி திதி நாள் முழு வதும் உத்திராட நட்சத்திரம் பின்னி ரவு 4.50 வரை. பின்னர் திருவோ ணம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. அமிர்த யோகம். மேல்நோக்குநாள் சந்திராஷ்டம நட் சத்திரம்: திருவாதிரை. சுப நேரங்கள்: பகல் 10.30 – 11.30 மாலை 3.15 – 4.15 ராகுகாலம் 4.30 – 6.00 எமகண்டம் 12.00 – 1.30 குளிகைகாலம் 3.00 – 4.30. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) சுபமுகூர்த்த நாள். தெஹி வளை விஷ்ணுவாலயத்தில் பகல் திருமஞ்சனம் – அன்னதானம்.

மேடம் : செலவு, விரயம்

இடபம் : தடை, இடையூறு

மிதுனம் : நட்பு, உதவி

கடகம் : வரவு, இலாபம்

சிம்மம் : கவனம், எச்சரிக்கை

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : வீம்பு, சச்சரவு

விருச்சிகம் : தனம், லாபம்

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : பரிவு, பாசம்

கும்பம் : இலாபம், லக்ஷ்மீகரம்

மீனம் : பரிவு, பாசம்

(“பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் வளையும். நீ பெருமையடைய வேண் டுமானால் பணிவோடும், அடக்கத் தோடும் இரு” – ஸ்ரீ இராம கிருஷ்ணர்)

குரு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம்