12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.10.2019 )..!

2019-10-30 10:15:39

30.10. 2019 ஸ்ரீவி­காரி வருடம் ஐப்­பசி மாதம் 13 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி காலை 6.50 வரை அதன் மேல் திரி­தியை திதி பின்­னி­ரவு 5.46 வரை. பின்னர் சதுர்த்தி திதி (திதி அவ­மாகம்) அனுஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.04 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பரணி. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) சுப­மு­கூர்த்த நாள். பூசலார் நாயனார் குரு­பூஜை. 

மேடம் : புகழ், பெருமை

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம் : உயர்வு, செல்­வாக்கு

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : தனம், இலாபம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : சிரமம், தடை

விருச்­சிகம் : விவேகம், வெற்றி

தனுசு : கவனம், எச்­ச­ரிக்கை

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : இலாபம், லஷ்­மீ­கரம்

மீனம் : பாசம், அன்பு

ஸ்கந்த சஷ்டி விரதம். மூன்றாம் நாள். முருகன் சூரனை சம்­க­ரித்து அவ­னுக்கும் அனை­வ­ருக்கும் அருள்­பு­ரிந்த தினம் சஷ்­டி­யாகும். “சங்­கரன் பிள்ளை சட்­டி­யிலே மாவ­றுத்தார்” என்­பார்கள். சங்­கரன் சிவன், சஷ்டி– திதி, மாவ­றுத்தல்– மாம­ர­மாக நின்ற சூரனை சம்­க­ரித்தல், சூரன் போர். சூர சம்­ஹாரம் என்றும் வழங்­கப்­படும். உபவாச­மி­ருந்து முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று. ‘முருகன் குமரன் குக­னென்று மொழிந் துருகுஞ் செயல் தந்­துணர் வென்­ற­ருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவுஞ் குருபுங் கவ வெண் குண பஞ்­ச­ரனே’– கந்தர் அநு­பூதி

(“அன்பு என்­பது போர் போன்­றது. துவக்­கு­வது சுலபம் நிறுத்­து­வது கடினம்”             – மென்சென்)

குரு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:– மஞ்சள்,                                 இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right