12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.10.2019)..!

Published on 2019-10-11 10:39:26

11.09.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆவணி மாதம் 24ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திரி­தி­யை­திதி காலை 11.24 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி புரட்டாதி நட்­சத்­திரம் நாள்முழுவதும். சிரார்த்த திதி வளர்­பிறை திரியோதசி. சித்த யோகம் கீழ்நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரம் பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.15–10.15, மாலை 4.45–5.45, ராகு­காலம் 10.30–12.00, எம­கண்­டம 03.30–04.30, குளிகை காலம் 7.30–9.00 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் -வெல்லம்) சுக்கலபட்ச மஹா பிரதோசம். மாலை நந்தீஸ்வர பொருமான அபிஷேகம் சிறப்பு ஆராதணை.தெஹிவளை ஸ்ரீ வெங்டேஸ்வர பெருமான் பிரமோற்சவம் நாளை இரதோற்சவம்.

மேடம் : செலவு, பற்றாக்குறை

இடபம் : ஆதரவு,நட்பு

மிதுனம் : ஈகை, புண்ணியம்

கடகம் : புகழ்,பெருமை

சிம்மம் : பணம் ,பரிசு

கன்னி : உயர்வு,மேன்மை

துலாம் : திறமை,முன்னேற்றம்

விருச்­சிகம் : கவனம்,எச்சரிக்கை

தனுசு : அமைதி,தெளிவு

மகரம் : வரவு,லாபம்

கும்பம் : நிறைவு,மகிழ்ச்சி

மீனம் : காரியசித்தி,அனுகூலம்

குருபெயர்ச்சி 28.10.2019 திங்கட்கள் பின்னிரவு 03.49 அன்றைய கிரக நிலை. 5,7,9 ஆம் பார்வையுடையவர்கள் யோக பலனை அடைவார்கள். கும்பம்,  விருச்சிகம் ராசியினர் சமபலனை அடைய பெறுவார்கள். தனுசு ராசியில்  சஞ்சாரகாலம் 14.11.2020 வரை ராசிபலன்கள் நாளை தொடரும்.சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் - 7,6.

பொருந்தா எண்கள் - 9,8,3.

அதிர்ஷ்ட வர்ணங்கள் - பச்சை

இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)