12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.10.2019)..!

Published on 2019-10-10 09:50:04

10.10.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 23 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி முன்­னி­ரவு 09.21 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி. சதயம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 04.19 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவா­தசி. மர­ண­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மகம் சுப­நே­ரங்கள் காலை 09.15 –10.15, மாலை 04.45–05.45 ராகு­காலம் 10.30–12.00 எம­கண்டம் 03.00–04.30 குளி­கை­காலம் 07.30 –09.00 வார­சூலம் மேற்கு பரி­காரம் வெல்லம் கோத்­து­வா­தசி. நர­சிங்­க­மு­னை­ய­ரையர் நாயனார் குரு­பூஜை. 

மேடம் :விருத்தி, மேன்மை

இடபம்         :நலம், ஆரோக்­கியம் 

மிதுனம்         :அசதி, ஓய்வு 

கடகம் :சிரமம், தடை

சிம்மம் :லாபம், லக்ஷ்­மீகரம்

கன்னி :நட்பு, உதவி

துலாம் :பக்தி, ஆசி

விருச்­சிகம் :நன்மை, அதிஷ்டம் 

தனுசு :வெற்றி, யோகம்

மகரம் :களிப்பு, மகிழ்ச்சி

கும்பம்         :சோர்வு, அசதி

மீனம் :போட்டி, ஜெயம்

தெகி­வளை ஸ்ரீவெங்­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தானம் பிரம்­மோற்­சவம். எதிர்­வரும் 28.10.2019 திங்கள் பின்­னி­ரவு 3 மணி 49 நிமி­டத்தில் குரு­ப­கவான். தனுசு ராசிக்குள் பிர­வே­சிக்­கிறார். குரு­மாற்றம் பலன்கள். அவர் பார்­வை­யினால் பலன்­களால் யார் யாருக்கு நன்மை என்ற விப­ரங்கள் நாளை முதல் தொடரும். 

("அனு­பவம் என்­பது ஒரு மனி­த­னுக்கு என்ன நேரி­டு­கி­றது என்­ப­தல்ல. அதைக்­கொண்டு அவன் என்ன செய்­கிறான் என்­ப­துதான்")

சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்கள் 1 5 

பொருந்தா எண் 8

அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், சாம்பல் நிறங்கள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)