12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.10.2019)..!

Published on 2019-10-04 09:47:30

04.10.2019 ஸ்ரீ விகாரி வருடம் புரட்­டாதி மாதம் 17ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி மாலை 3.22 வரை. பின்னர் ஸப்­தமி திதி. கேட்டை நட்­சத்­திரம் மாலை 6.25 வரை. அதன் மேல் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி. மர­ண ­யோகம். சம­நோக்­கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கார்த்­திகை, ரோகிணி. சுப நேரங்கள்: காலை 9.15 – 10.15. மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 10.30 – 12.00. எம­கண்டம் 3.00 – 4.30. குளி­கை ­காலம் 7.30 – 9.00. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) மகா­லக்ஷ்மி பூஜை. நவ­ராத்­திரி விரதம். சஷ்டி விரதம்.  

மேடம் : உதவி, உப­காரம்

இடபம் : தனம், சம்­பத்து

மிதுனம் : களிப்பு, மகிழ்ச்சி

கடகம் : பரிவு, பாசம்

சிம்மம் : ஊக்கம், உயர்வு

கன்னி : திறமை, முன்­னேற்றம்

துலாம் : தோல்வி, கவலை

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் : பொறுமை, அமைதி

கும்பம் : காரி­ய ­சித்தி, அனு­கூலம்

மீனம் : இலாபம், லக்ஷ்­மீ­கரம்

தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்­தி தேவஸ்­தா­னத்தில் பிரம்­மோற்­சவம் துவ­ஜா­ரோ­கணம். (கொடி­யேற்றம்) 'சேஷாத்­திரி' தொடர்ச்சி. கீழே வந்து இறங்­கிய ஆதி­சேடன் என்னும் பாம்பு ஏழு மலை­க­ளுடன் தோன்­றிய ஒரு பாம்பு படுத்­தி­ருப்­பது போல் பூகோள ரீதி­யாகத் தோற்றம் அளிக்­கின்­றது. பாம்பின் வால்­ ப­குதி ஸ்ரீ சைலம் என்றும் உடல் பகுதி அகோ­பிலம் என்றும் பாம்பின் தலைப்­ப­குதி வேங்­க­டாத்ரி என்றும் ஸ்ரீ வைஷ்­ணவ திவ்ய தேசங்­க­ளாக இக்­க­லி­யு­கத்தில் நாமம் கொண்டு சேவை சாதிக்­கின்­றது. மேலும் இம்­ம­லைக்கு 'வரா­காத்­திரி' என்ற பெயரும் உண்டு. (நாளை தொடரும்) ராகு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)